இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெரும்

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் 69-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்ற பிரம்மாண்டமான அ.இ.அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. TTV தினகரன்,,அ.இ.அ.தி.மு.க.வை அழித்து விடவேண்டும் என்ற கொடிய எண்ணத்துடன் ஓ. பன்னீர்செல்வம் செயல்படுவதாகவும், அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று தெரிவித்தார்.மேலும் இடைத்தேர்தலில் அதிமுக  வெற்றி பெரும் என்று கூறினார் .

    Leave a Reply

    Video Gallery View All