தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உடனடியாக இழப்பீடு வழங்க த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு அஞ்சாது, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இறுதிவரை போராடிய ஓடாநிலையின் ஒப்பற்ற மாவீரர் #தீரன்_சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.
மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவர்தம்
2026 தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும்; காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சரை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-ஆவது நினைவு நாளை முன்னிட்டு கழகத்தின் சார்பில் அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்தும்,
திருஉருவப் படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்துதல்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின்
வெளியீடுகள்


© All rights reserved. Made by AIADMK IT Wing.


